Page 19 of 26
”நம்ம செயின் நம்ம கழுத்திலதானே இருக்கு அப்ப இது“ என நினைத்தவன் திறந்து கிடந்த லாக்கெட்டைப் பார்த்து வியந்தான்
”இது என்னடா லாக்கெட்டா புதுசா இருக்கே” என சொல்லிக் கொண்டே லாக்கெட்டை பார்க்க அதில் அவனது சிறுவயது முகம் தெரியவும் அதிர்ந்தான்
”அட இது நாமதான் ஆனா, இது எப்படி இதுல, ஆமா இது யார்து, ஆதினியோடதுதானே நான் பார்த்திருக்கேனே பாட்டி அவள
...
This story is now available on Chillzee KiMo.
...
் லாக்கெட்டில் இருந்த அவனது போட்டோவை எடுத்துவிட்டு அதையும் மூடி எடுத்துக் கொண்டு ஆதினியை காணச் சென்றான்.
ஆதினியோ அவளது அறையில் இருக்க அறை வாசலுக்கு வந்து நின்ற அன்புவோ அதற்கு