Page 8 of 31
“ஹா ஹா ஹா...நான் விக்ரமாதித்யன் டி. ஒன்றை நினைத்துவிட்டால் அதை அடையும் வரை விடமாட்டேன். வர வைக்கிறேன் டி. நீயாகவே என்னிடம், என்னைத்தேடி வர வைக்கிறேன் பார்..வெய்ட் அன்ட் வாட்ச்...” என்று கோபத்துடன் தரையில் காலை உதைத்து விட்டு, வேகமாக அறையிலிருந்து வெளியேறி விட்டான்.
மகியோ வேர் பிடித்ததைப் போல அதிர்ந்து அப்படியே நின்று விட்டாள்...
<
...
This story is now available on Chillzee KiMo.
...
து.
“இதை எப்படி தடுப்பது? இவனை எப்படி இதிலிருந்து மீட்டெடுப்பது? “ என்று யோசிக்க,
“ஹோய் மகி...இதுதான் தும்பை விட்டுவிட்டு வாலை பிடிக்கிற கதை. நீ நேற்றே ஓகே