Page 40 of 57
”தம்பி விடுப்பா தப்பாயிடுச்சிப்பா, என்னை மன்னிச்சிடு இதுக்காக என் பொண்ணை என்கிட்டயிருந்து பிரிச்சிடாதப்பா, உன் வீட்ல என் பொண்ணு இருந்தா பார்க்கறவங்க தப்பா நினைப்பாங்க, நான் அவளை நல்லா பார்த்துக்கறேன், இனி அவள் கல்யாண விசயமா நான் எந்த முடிவும் எடுக்கலை, எல்லா முடிவையும் உன் தங்கைகிட்ட கொடுத்துட்டேன் போதுமா” என சொல்ல சுந்தரனோ மெல்ல கோபத்தை குறைத்து பெருமூச்சு விட்
...
This story is now available on Chillzee KiMo.
...
ே வந்தது.
நடந்த சம்பவங்களை மறுபடியும் நினைத்துப் பார்த்தார் அதில் சுந்தரன் ஒரு இடத்தில் என் சுந்தரி என சொன்னது இப்போது அவருக்கு நினைவுக்கு வரவும் பேயறைந்ததைப் போல அதிர்ந்தார்