Page 35 of 57
எனக்கும் இந்த ஊரு ஸ்கூல்லயே வேலை கிடைச்சிடுச்சி, இதுக்கு முன்னாடி நாங்க இங்க இருந்தப்ப எங்களுக்குன்னு சொந்த வீடு இருந்தது, அந்த வீட்டுக்கு திரும்பி வரலாம்னா ஊரு ஒத்துக்காது, அதுக்காக நான் உன் பொண்ணைப் பிடிச்சா அவள் என்னை வேணாம்ங்கறாளே, உன்கிட்ட நல்லவன் மாதிரி நடிக்க நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா, இந்த வள்ளி பொண்ணு பேச்சு கேட்டு என்னை ஒருத்தன் அடிக்கறான், அவம
...
This story is now available on Chillzee KiMo.
...
்தரியோ சுந்தரனின் கோபத்தைக் கண்டு கலங்கினாள். இன்னும் சுந்தரனின் கோபம் குறையவில்லை, உக்கிரத்துடன் சுகுமாறனிடம் வந்தான்
”மாமா” என அவன் கோபமாக அழைக்க அதில் அவர் பயந்தே விட்டார்