Page 38 of 57
“என்னால முடியலை எனக்கு கோபம் கோபமா வருது, அவனை ஒருவழியாக்கினாதான் சரியா வரும்”
”அவனை விட்டுத்தள்ளுங்க பேசாம நம்ம விசயத்தை அப்பாகிட்ட சொல்லிடலாம்“
“பொறு அதுக்கு இன்னும் நேரம் வரலை“
“எப்ப வரும் அந்த நேரம்”
“யார் வாரிசுன்னு அறிவிக்கறாங்களோ அப்ப வரும், பதவி யார் கையில கிடைக்குதுன்னு பார்த்து
...
This story is now available on Chillzee KiMo.
...
3 மாசம் கழிச்சி நாம ஒண்ணு சேர்ந்திருக்கோம், இந்தச் சின்ன விசயத்துக்காக நாம மறுபடியும் பிரியனுமா என்ன”
”பிரியறதா இனி உன்னை நான் விடறதாயில்லை வள்ளி சொன்னா உன்னை என் வீட்டுக்கு