Page 10 of 57
”அது இருக்கட்டும் என்னாச்சி வள்ளி உன் தோழிகள் எங்க”
”அவங்களை நான் விரட்டிட்டேன் அண்ணா”
”ஏன்மா அவங்களோடவும் நீ விளையாட வேண்டியதுதானே“
“இல்லைண்ணா நான் சுந்தரி கூடவே விளையாடறேன்”
“சரி சரி நாளைக்கு நீ விளையாடிக்க, இன்னிக்கு நீயும் நானும் கடைக்குப் போகலாம் உன் தோழி சுந்தரியையும் கூப்பிட்டுக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
்கு நகைகள் மேல விருப்பம் இல்லை“ என சொல்ல சுந்தரனோ
“பரவாயில்லை வா சுந்தரி கடைக்கு கூட வேணாம் ஆச்சாரிக்கிட்ட போகலாம், உங்க ரெண்டு பேருக்கும் பிடிச்ச நகைகளை செய்யச் சொல்லிடறேன்”