Page 12 of 26
”உன் பக்கத்தில நான் உட்காரனுமா போடி அதுக்கு வேற யாரையாவது பாரு”
”இப்ப வர்றியா இல்லை சத்தம் போட்டு பஸ்ஸை நிப்பாட்டவா”
”இருடி வரேன்” என கோபமாகவே ஜன்னல் ஓரமாக அமர்ந்துக் கொள்ள அவனுக்கு பக்கத்தில் ஆதினி அமர்ந்தாள். அந்த பெண்களுக்கு ஒரே ஏமாற்றம் ஆனாலும் அவர்கள் இருந்த இடத்திற்கு வந்தார்கள், உடனே ஆதினி தன் கையால் முன்னால் இருந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ு பக்கம் சென்று நின்றுக் கொண்டு தங்களுக்குள் காரசாரமாக பேசிக் கொண்டார்கள். அதைக்கண்ட அன்புவோ ஆதினியிடம்
”அடிப்பாவி என்னை நிம்மதியாவே இருக்க விடமாட்டியா, அவங்களுக்கு எதுக்குடி