Page 13 of 26
பத்திரிகை தந்த பாரு அவங்க முகமே மாறிடுச்சி, ஊர் போறவரைக்குமாவது ஜாலியா இருக்கலாம்னு பார்த்தேன் இப்படி கெடுத்துட்டியே”
”சீ வாயை மூடு, உனக்கு பொழுது போகலைன்னா வேடிக்கைப் பாரு, இப்படி மத்த பொண்ணுங்களை கரெக்ட் பண்ண நினைக்காத, அப்புறம் நீ செய்றதை நான் தாத்தாகிட்ட சொல்லிடுவேன்“
”நான் எவளைப் பார்த்தா உனக்கென்ன, பொறாமை படற குணம் கிடையாதே உனக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
”ம் ஒரு அழகான பொண்ணு என்னை பார்த்து வாவான்னு கூப்பிடுது” என பொய்யாக சொல்ல சட்டென ஆதினி அவனை தள்ளிவிட்டு ஜன்னல் வழியாக வெளியேப் பார்த்தாள். எந்த பெண்ணும் இல்லை உடனே அவனைப் பார்த்து