Page 17 of 26
சிறிது நேரத்தில் பஸ் வரவில்லை மாறாக ஒரு அம்பாசிடர் வண்டி வந்தது அவர்கள் பக்கம் நின்றது வண்டியில் இருப்பவன் அன்புவை கண்டு
”என்னப்பா நடந்துப் போற என்னாச்சி“ என கேட்க அவனோ உண்மையை சொல்லாமல் சமாளித்தான்
”ஒண்ணுமில்லை அண்ணா வண்டி ரிப்பேரு அதான் மெக்கானிக் கிட்ட கொடுத்துட்டு நடந்தே போறேன்”
”எங்க போற“
...
This story is now available on Chillzee KiMo.
...
ண்டியில ஏறு, நானும் கும்பகோணம்தான் போறேன், அங்கயே உன்னை இறக்கிவிடறேன்” என சொல்ல உடனே அவன் சரியென்றான் அந்த அம்பாசிடர் வண்டியில் ஏதோ வீட்டு உபயோகப் பொருட்கள் இருக்க அதைக் கண்ட அன்புவோ