Page 21 of 26
”அதுவும் சரிதான் எதுக்கும் இருக்கட்டும்னு சின்னதா பிசினஸ் தொடங்கு அன்பு, அதுல லாபம் வராதப்ப இதுல லாபம் பார்க்கலாம்ல” என சொல்ல அது அவனுக்கு பிடிக்கவில்லை அதை எப்படி சட்டென வெளிப்படுத்துவது என தெரியாமல் ஆதினியின் இடையை அழுத்த அவளுக்கு வலி உண்டாகி உடலை நெளித்தாள்.
”வேணாம்னா ரெட்டை குதிரையில சவாரி செஞ்சி மண்ணை கவ்வ மனசில்லை அண்ணா”
”நீ சொல்
...
This story is now available on Chillzee KiMo.
...
முகத்தை திருப்பிப் பார்த்து
”வந்துடுச்சிடி இன்னும் 5 நிமிஷம் பொறு” என சொல்ல அந்நேரம் கார் சட்டென நிற்கவும் அதில் தடுமாறிய ஆதினியோ சட்டென அவன் மீதே மோதினாள் அதில் இருவருமே ஆஆ