Page 22 of 26
என அலற கார் ஓட்டியவரோ
”என்னப்பா என்ன சத்தம்”
”ஏன் அண்ணா வண்டியை சட்டுன்னு நிறுத்திட்டீங்க நாங்க ரெண்டு பேரும் இடிச்சிக்கிட்டோம்” என சொல்ல
”இல்லைப்பா குறுக்க நாய் ஓடிடுச்சி அதான்”
“சரிண்ணா சரி சரி அண்ணா எங்களை ஊருக்குள்ள இறக்கி விடுங்கண்ணா“
”அதுக்கென்னப்பா தாராளமா செய்றேன்” என சொ
...
This story is now available on Chillzee KiMo.
...
p>”முடியாது வந்த காரியத்தை முடிக்காம போக மாட்டாள் இந்த ஆதினி”
”இந்த வீம்புக்கொண்ணும் குறைச்சல் இல்லை” என சொல்லியவன் அவளை ஏற இறங்கப் பார்த்து சட்டென கண்களை மூடியவன்