(Reading time: 28 - 56 minutes)
Ennodu nee unnodu naan
Ennodu nee unnodu naan

”ஏய் ஆதினி முதல்ல உன் தாவணியை சரிபண்ணு, பார்க்க சகிக்கலை என் கண்ணை நொள்ளையாக்கிடாதடி” என சொல்ல ஆதினியும் உடனே கலைந்திருந்த தாவணியை சரியாக்கிக் கொண்டவள் அவனின் தலையில் ஓங்கி ஒரு கொட்டு வைக்க அவன் அலறினான்.

  

அடுத்த நொடி கார் நின்றது, இருவரும் ஊருக்குள் இறங்கிக் கொண்டார்கள் அன்புவோ மண்டையை தேய்த்துக் கொண்டே ஆதினியை முறைத்தான்

  

”எதுக்குடி இப

...
This story is now available on Chillzee KiMo.
...

இளப்பமாக சிரித்துவிட்டு அங்கிருந்தவனிடம்

  

”பாஸு அவள் அழகாவா இருக்கா” என கேட்க அவனும் முதலில் ஆம் என தலையாட்ட அடுத்த நொடியே அன்புவோ தன் சட்டைபாக்கெட்டில் இருந்து காட்டிய பணத்தை

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.