Page 44 of 48
அப்பவும் அடிமனதில் வர்ஷா பற்ற வைத்த தீ நீறு பூத்த நெருப்பாய் எரிந்துகொண்டுதான் இருந்தது.
இரண்டு நாட்கள் கழித்து வீடு திரும்பி வந்த மகனைக் கண்டதும் அதிர்ந்து போயினர் சங்கரியும் நரசிம்மனும்.
இரண்டு நாட்களிலயே கண்கள் உள்ளே சென்றிருக்க, சேவ் பண்ணாத இரண்டு நாள் தாடியும், கலைந்த தலைமுடியும், நலுங்கி ... > அடுத்த நொடி நெஞ்சை பிடித்துக்கொண்டு சாய்ந்து விட்டார் நரசிம்மன்.
This story is now available on Chillzee KiMo.
...
அதைக்கண்ட அனைவரும் அதிர்ந்து போயினர்.
அப்பொழுதுதான் விழித்துக்கொண்டான் விக்ரமன்.