Page 25 of 48
“ம்கூம்...இல்லை..” என்றதாய் தலையாட்டினாள் மகிழ்.
“உனக்கு அவரை பிடிச்சிருக்கிறப்ப வேற என்னதான் டி பிரச்சனை? “ என்று முறைக்க,
“அவருடைய கேரக்டர் தான் பிரச்சனை...” என்றாள் முகத்தில் வேதனை பரவ...
மகி விக்ரமனிடம் வேலை பார்த்தபொழுது அங்கு நடக்கும் நிகழ்வுகளை எல்லாம் ஒன்று விடாமல் மங்கையிடம் சொல்லி விடுவாள்.<
...
This story is now available on Chillzee KiMo.
...
> அவள் நினைவாகவே வாழும் உன் அண்ணன்தான் எனக்கு வேண்டும். என்று
அப்படிப்பட்ட ஒழுக்கமற்றவரை நான் எப்படி என் கணவனாக ஏற்றுக்கொள்ள முடியும்? “