Page 43 of 48
அடித்தான். கண்ணில் பட்ட பொருட்களை எல்லாம் அடித்து நொறுக்கினான். அப்பவும் அவனின் ஆவேசம் தணியவில்லை.
அறையில் சத்தம் கேட்டு சங்கரி ஓடிவந்தார்.
ஓடிவந்தவர், அந்த அறையின் கோலத்தையும், உடைந்திருந்த பொருட்கலின் நடுவே கையில் இரத்தம் வழிய, கண்களில் ரத்தவரி ஓடி சிவந்து போயிருக்க, முகம் ப ... n>, மூச்சு முட்டும் அளவுக்கு குடித்தவன் அங்கேயே மயங்கி சரிந்தான்.
இரண்டு நாட்கள் ஆனது அவன் கோபம் தணிய...!
This story is now available on Chillzee KiMo.
...