Page 47 of 48
வர்ஷாவுக்காக என்று ஆரம்பித்த பழக்கங்கள்...நாளடைவில் அவனுக்கும் பிடித்துவிட்டது.
ஐந்து நாட்கள் கடிவாளம் இட்ட குதிரை போல தொழிலில் மட்டுமே கவனத்தை செலுத்துவான். வார இறுதி இரண்டு நாட்களை தனக்கென்று வைத்துக்கொண்டான்.
எப்பொழுதும் சிரித்த முகமாய் வளைய வந்தவன், தன் இயல்பை தொலைத்து, பாறை போல இறுகி போனான். எல்லாரிடமும் ஸ்ட்ரி ... ்து கொண்டிருக்கிறாய்...” பொறுப்பான அண்ணியாக, அக்கறை உள்ள தோழியாக எடுத்துச் சொன்னாள் மங்கை.
அவள் தோழியின் மனம்தான் அதைக்கேட்டு சமாதானம் அடைந்ததை போல தெரியவில்லை.
This story is now available on Chillzee KiMo.
...