Page 20 of 48
எடுத்துச்சொல்ல, அதோடு அந்த காட்சி வேறு கண் முன்னே வந்து நிக்க, உடனே அவன் கழுத்தில் இருந்து கையை வெடுக்கென்று இழுத்துக் கொண்டவள், எட்டிக்குதித்து தள்ளி நின்று கொண்டாள் மகி.
பெண்ணவளின் மீதான மயக்கத்தில் கண்மூடி கிறங்கி இருந்தவன், திடீரென்று அவள் விலகவும் திடுக்கிட்டு விழித்தவன்
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
சைந்தவியும் வெட்கத்தோடு திருமணத்திற்கு தன் சம்மதத்தை சொல்லிவிட, நரசிம்மனும் அடுத்த வாரமே அவரின் தங்கை ரேவதியை அழைத்து திருமணம் பேசி முடித்துவிட்டார்.