Page 15 of 48
இன்னும் அழகா இருக்கும்னு சொல்வாங்களே...அதனால் உனக்குள் இருக்கும் குழப்பத்தை, பயத்தை தூக்கி போட்டுவிட்டு உன் ஆளுடன் ப்ரியா பேசி பழகு.
உனக்கு பிடித்தால் மட்டும்தான் அடுத்த ஸ்டெப். அத்தைக்கும் மாமாவுக்கும் உன்னை அவருக்கு கொடுக்க ரொம்ப இஸ்டம். ஆனால் உன் விருப்பத்தை பெரிதாக மதித்து, உன் பதிலுக்காக காத்திருக்கிறார்கள். <
...
This story is now available on Chillzee KiMo.
...
pan>
சூரியன் அப்பொழுதுதான் மறைந்து, காரிருள் படர ஆரம்பித்து இருக்க, மாலை நேரத்து பூக்கள் எல்லாம் மகிழ்ச்சியாய் பூத்து குலுங்கியது அந்த தோட்டத்தில்.