Page 11 of 48
இப்பொழுது சைந்தவி நெருங்கிப் பழகும் நபர் என்றால் அது அவளின் அண்ணி மகி மட்டும்தான்.
எத்தனையோ வழிகளில் தன் காதலை அவளுக்கு எடுத்து சொல்லியும் அந்த முட்டாள் பெண் புரிந்துகொள்ள மறுத்துவிட்டாள்.
சரி...லவ் மெரேஜ் செட்டாகாது...கல்யாணத்தை பண்ணிகிட்டு அவனின் காதலை அவளுக்கு புரிய வைக்கலாம் என்று பெரியவர்கள் மூலமாக முயற்சி செய்ய, ... ் பண்ணிட்டாளாம்.
This story is now available on Chillzee KiMo.
...
லவ் பெயிலியர் சோகத்துல இனிமேல் வேற யாரையும் லவ் பண்ண மாட்டேன்னு பிடிவாதமா சொல்லிட்டா... இந்த மாமா வேற அவளுக்கு பிடித்தால்தான் பொண்ணை கொடுப்பேன் என்று