Page 13 of 48
“ என்றாள் சைந்தவியை ஆராய்ந்தவாறு
அதைக்கேட்டு ஒரு நொடி அதிர்ந்து போனாள் சைந்தவி.
“அந்த அரலூசு மட்டும் வேண்டாம் அண்ணி...” என்றாள் அவசரமாக.
“ஆஹான்..அவர் என்னடாவென்றால் இவளை அரலூசு என்கிறார். இவள் அவரை லூசு என்கிறாள். ரெண்டு லூசுக்கும் முடிச்சு போட்டால் சரியாதான் இருக்கும்... “ என்று தனக்குள்ளே சிரித்துக
...
This story is now available on Chillzee KiMo.
...
pan>
அப்படிப்பட்ட குழந்தையிடம் ஆர்யவர்மன் திடீர்னு காதல் , கீதல் என்று உளறி வைக்க, விவரம் தெரியாத சைந்து அவனை வில்லனாக மனதில் சித்தரித்து விட்டாள்.