Page 12 of 48
ரூல்ஸ் போட்டுட்டார்.
இப்ப எனக்கு வேற வழியே இல்லை சிஸ். நீங்கதான் அந்த அர லூசுக்கு எடுத்து சொல்லி அவ மனசை மாத்தணும்...” விட்டால் அழுது விடுபவனைப்போல புலம்பி தீர்த்தான் ஆர்யவர்மன்.
“ஹலோ ப்ரோ.. அது என்ன? எங்கவீட்டு பொண்ணு அரைலூசா? “ என்று மகி முறைக்க,
“அரை லூசு இல்ல...முழு லூசு...
...
This story is now available on Chillzee KiMo.
...
n>, அபுறம் நீங்க யாரை கை காட்டினாலும் எனக்கு ஓகே தான்...” பாவமாக சொன்னாள் சைந்து.
“அப்படி என்றால் ஆர்யவர்மன் ப்ரோ...உன் அத்தை பையன்...அவர் என்றால் உனக்கு ஓகே வா?