Page 42 of 48
என்ன சொன்னிங்க்க? மேரேஜ் ஐ நிறுத்துவதா? அதை எப்பவோ நிறுத்த சொல்லி என் அப்பா சொல்லிட்டார்.
ஏன் தெரியுமா? இப்பொழுது உங்க அப்பா பிசினஸ் ஆட்டம் கண்டு கொண்டிருக்கிறது டார்லிங். சீக்கிரம் திவாலாகி விடும். சீக்கிரம் உங்க குடும்பம் நடுத்தெருவுக்கு வரப்போகிறது.
அதனால்தான் என் டாட் இந்த கல்யாணம் வேண்டாம்.
...
This story is now available on Chillzee KiMo.
...
இளக்காரமாக பேசியவளை கண்ட துண்டமாக வெட்டி வீசவேண்டும் என்ற ஆவேசம் வெகுண்டு எழுந்தது.
தன் கையில் இருந்த ஐபோனை தூக்கி எறிந்தான்...எதிரில் இருந்த பூஜாடியை தூக்கி தரையில்