Page 46 of 48
அதை சரிகட்ட, வேற தொழிலில் கைவைக்க, அதுவும் சரிய ஆரம்பித்து இருந்தது . இதை எப்படி சமாளிப்பது என்றுதான் விழிபிதுங்கி கொண்டிருந்தார் நரசிம்மன்.
இப்பொழுது உடல்நிலை வேறு ஒத்துழைக்காமல் போய்விட, தொழில்கள் அனைத்தையும் தன் மகனின் பெயருக்கு மாற்றி கொடுத்துவிட்டு ஓய்வுக்கு சென்றுவிட்டார்.
விக்ர
...
This story is now available on Chillzee KiMo.
...
அவள் சொல்லிய யூஸ்லெஸ் ஃபெல்லோ என்றதும் திரும்ப நினைவு வரும் நாட்களில், நான் எவ்வளவு யூஸ்ஃபுல் ஆனவன் என்று காட்டுகிறேன் என்று பெண்களுடன் உல்லாசமாக இருக்க ஆரம்பித்தான்.