Page 16 of 41
மலரே ஒத்துக்கமாட்டா, கடவுளே பாவம் மலரு, அவளுக்கு யாருமே துணையில்லை நீதான் துணையா இருக்கனும்” என மனதுக்குள் வேண்டிமுடித்து ஒரு நிம்மதியான உணர்வு வந்த பின் சுந்தரியை பார்த்தான் அதற்குள் அவளின் கன்னத்தில் கண்ணீர் கோடு போல இருந்தது. கண்கள் குளமாகியிருந்தது. வள்ளி அதை கவனிக்கவில்லை அவள் மலரை பற்றியே யோசித்துக் கொண்டிருந்தாள்.
சட்டென சுந்தரனோ சுந்தரியின் கண்ணீ
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்பதைக் கண்டும் ஏதோ பிரச்சனை என புரிந்துக் கொண்டார்.
அமுதரசியோ மகளைக் கண்டதும்
”ஏய் வள்ளி எப்ப பாரு விளையாட்டுதானா, அது என்ன புதுசா நீ வெளிய போய் விளையாடற,