Page 3 of 41
”சின்ன பொண்ணா இருந்தாலும் ஊருக்கு எது நல்லதுன்னு தெரிஞ்சி வைச்சிருக்கா, அவள் உன்கிட்ட தகவல் சொல்லாம தாத்தாகிட்டயே அந்த தகவல் சொல்லியிருக்கலாம் ஆனா, சொல்லலை ஏன்”
”ஏன்”
”ஏன்னா தாத்தா கந்தனை தண்டிக்க மாட்டாருன்னு அவள் நினைச்சிருக்கலாம், எப்படியாவது ஊருக்கு கஷ்டத்தை தரும் தன் அண்ணனுக்கு சரியான தண்டனை தரணுமேன்னு நினைச்சி கந்தன் மறைஞ்சிருந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்க வந்தா ஆனா அவள் பழிவாங்காம என்னை விரும்ப ஆரம்பிச்ச”
”என்னது விருப்பமா இது எப்போ”
”உன்னோட தோழியா இருந்தப்ப என்னை பார்த்து விரும்பியிருக்கா, நான்தான் எந்த