Page 29 of 41
”சுந்தரா எச்சி கையோட வீடு வரைக்கும் போறது தப்புப்பா அதை தரித்திரம்னு சொல்வாங்க”
”அதுக்காக கைகழுவ சொல்றீங்களா” என கோபமாக கேட்க அதற்கு அவரோ
”கைகழுவ தண்ணி ஊத்த ஆளும் வந்தா நல்லதுதானே” என சொல்ல சுந்தரன் சுந்தரியை பார்த்தான். தந்தையை எதிர்த்து தனக்காக வருவாளா என்று எதிர்பார்த்தான் அது சாத்தியமில்லை என உணர்ந்தவன்
”பரவாயில்
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் அதை மறந்துட்டியாம்மா சொல்லு, அதே போல இந்த ஊர்க்காரங்க நம்ம மேல வைச்சிருக்கற மதிப்பை நாம இழக்கனுமா, அவங்களே நம்மளை விரட்டனுமா வேணாம்மா, நாம சாதாரண ஆளுங்க ஆனாலும் மானம் மரியாதையோட வாழறோம், அதை