Page 4 of 41
பொண்ணையும் பார்க்காதவனாச்சே, அதனால நான் மலரையும் பார்க்கலை அவளோட காதலையும் பார்க்கலை”
”காதலா காதல் காதல்” என பலமாக யோசித்தாள் வள்ளி. அவளுக்கு பழைய நினைவுகள் மெல்ல வந்தது. அவள் அதில் மூழ்க சுந்தரனும் அமைதியாக காத்திருந்தான். ஒருவழியாக அவளும் ஏதோ உணர்ந்து
”ஆஆ அண்ணா ஞாபகம் வந்துடுச்சி ஞாபகம் வந்துடுச்சி”
”என்னது” <
...
This story is now available on Chillzee KiMo.
...
சுந்தரன் அதற்கு வள்ளியோ
”அண்ணா அந்தச் சமயம் அவள் சூசகமா சொன்னது எனக்கு ஓரளவுக்கு புரிஞ்சது அண்ணா ஆனா, அவள் குடும்பமும் நம்ம குடும்பமும் பகையா இருக்கு, இதுல மலரோட விருப்பத்தை