Page 37 of 41
”அப்ப சரி 3 மாசத்துக்கு நான் கல்லூரி கட்டற வேலையை முடிக்கறேன், நீ உன் அப்பாவை சமாதானம் செய்து நம்ம கல்யாணத்துக்கு சம்மதிக்க வை”
”நான் முயற்சி செய்றேன்”
”உன்னால முடியும் சுந்தரி இப்ப கிளம்பு” என சொல்ல அதற்குள் அங்கு அவசரமாக வந்த குமரனோ
”எங்க போறீங்க வாங்க வாங்க வந்து நீங்களும் ஒரு வேலையை செய்ங்க வாங்க” என அ
...
This story is now available on Chillzee KiMo.
...
னியா இருக்கேன் எனக்கு உதவதான் ஊரே இருக்கே நான் சமாளிச்சிக்கிறேன் நீ கிளம்பு” என சொல்ல குமரனும் உற்சாமாக அங்கிருந்து மணிமேகலையை காணச் சென்றான். அவன் சென்றதும் நொந்துப் போனான் சுந்தரன்