Page 39 of 41
”நீங்க ஒண்ணு அவர் இதே ஊர்லதான் இருந்தாரு, மறைஞ்சிருந்தாரு கொய்யா பழம் பார்க்கவும் பழைய திருட்டு நினைப்பு வந்து பழத்தை பறிக்கப் போனார் தாத்தா”
“அட என்னால இதை நம்ப முடியலையே, இத்தனை நாளா இந்த ஊர்லயா அவன் இருந்தான்”
”ஆமாம் தாத்தா”
”அட இது தெரியாம போச்சே இது மட்டும் தெரிஞ்சிருந்தா நான் எப்பவோ அவனைத் தேடி பிடிச
...
This story is now available on Chillzee KiMo.
...
”என்ன விசயம்”
”ம் மறந்தாச்சா”
”எதைச் சொல்ற”
”அந்தத் தோப்புல இருந்து 10 கொய்யா பழத்தை திருடி எனக்கு தர்றதா ஒத்துக்கிட்டீங்களே தாத்தா”