(Reading time: 54 - 108 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

தொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 24 - சசிரேகா

சின்னப்பன் சொல்லிவிட்டு சென்றதில் இருந்தே சுந்தரிக்கு இருப்பு கொள்ளவில்லை, உறக்கம் வராமல் பலத்த யோசனையுடனே நேரத்தை ஓட்டினாள். பொழுதும் விடிந்தது எப்படியும் தன்னைக் காண்பதற்காக சுந்தரன் வருவான் என சுந்தரனுக்காக காத்திருந்தாள்.

  

மறுபக்கம் சுந்தரனும் சுந்தரியை காணும் ஆவலில் தன்னை தயார்படுத்திக் கொண்டு வள்ளியை தேடினான். அவளும் சின்னப்பனும் ஏதோ காரசாரமாக பேசுவதைக் கண்டு வியந்தான் சுந்தரன்

  

”எதைப் பத்தி பேசிக்கிறாங்க, இவங்க பேசறதை பார்த்தா காதல் பரிபாஷை மாதிரி தெரியலை, ரெண்டு பேர் முகத்திலயும் கோபம் தாண்டவமாடுதுன்னா கண்டிப்பா சின்னப்பன் மலரை பத்திதா

...
This story is now available on Chillzee KiMo.
...

்க போயிடப்போற, அதான் கண்ணு முன்னாடியே அவளை பார்க்கறல்ல, அப்புறம் என்ன கொஞ்சம் அமைதியா இரு” என சுந்தரன் சொல்லிவிட்டு வள்ளியை பார்க்க அவளும் தயாராகி வந்தாள், என்ன அவளின் முகம் இன்னும் சிடுசிடுவென

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.