Page 18 of 41
”என்னது தப்பா நீயா உளறாத” என குமரன் பேச அதற்கு அவளோ
”இல்லை செஞ்ச தப்புக்காக மன்னிப்பு கேட்க போனேன்”
”ஆமா சுந்தரன் எங்க” என தாத்தா கேட்க
”தாத்தா அண்ணாதான் என்னை மலர் வீட்ல விட்டாரு, நானும் மலர்கிட்ட பேசிட்டு வந்தேன், அண்ணா எங்க போனார்ன்னு தெரியலை தாத்தா என்னை இறக்கிவிட்டுட்டு அவசரமா எங்கோ போனாரு” என சொல்ல சின்னப்பன் ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ெரிய வாய்ப்பு தந்தும் மலர் அதை ஏற்காம நிராகரிச்சிட்டாளே ஆச்சர்யமா இருக்கு” என பாட்டி சொல்ல தாத்தாவோ
”மலருக்குத் தேவை என்ன? தன் காதலை சுந்தரன் உணரனும்னு நினைச்சா இப்ப சுந்தரன்