Page 36 of 41
”சுந்தரி நீ வருவேன்னு நான் எதிர்ப்பார்க்கலை“
”நான் வராம எப்படி, என் அப்பா இந்த கல்லூரிக்கே பிரின்சிபால்னா அவர் பொண்ணும் ஏதாவது உதவனும்ல அதான் வந்தேன், சரி சொல்லுங்க எனக்கென்ன வேலை நான் என்ன செய்யனும்” என கேட்க சுந்தரனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவனோ குமரனை அழைத்து மற்றவர்களுக்கு என்னென்ன வேலை தர வேண்டும் என பிரித்து தருமாறு சொல்லிவிட்டு சுந்
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்பக்கம் வரலை”
”ப்ச் இப்படி சொன்னா எப்படி சுந்தரா”
”உன் அப்பாவை நீ சமாதானம் செய்யலையா”
”என்னால முடியலை அவர் பிடிவாதமா இருக்காரு சுந்தரா”