Page 38 of 41
”ஏன்தான் இப்படி வழியறானோ, சுந்தரி அவனுக்கு அண்ணி முறையாகனும், அந்த விசயம் தெரியற அன்னிக்கு பாவம் குமரன் ரொம்ப வருத்தப்படுவான்” என நினைத்துக் கொண்டு கல்லூரி வேலையில் இறங்கினான் சுந்தரன்.
2 மாதங்கள் கழித்து….
அன்றுப் பார்த்து சுந்தரனோ அவசரமாக சண்முகவேலனிடம் வந்தான்.
”தாத
...
This story is now available on Chillzee KiMo.
...
”
”அப்படியா என்னப்பா சொல்ற என்னால நம்ப முடியலையே”
”அட நான் சொன்னா நம்ப மாட்டீங்களா தாத்தா”
”கனவு மாதிரியிருக்கு அப்ப அவன் காணாம போகலையா“