Page 6 of 41
தோழியைப் பார்த்து மன்னிப்பு கேளு, நான் உள்ள வரலை, நான் இங்கயே இருக்கேன் நீ வர்ற வரைக்கும் நான் காத்திருக்கேன் ஆனா, ஒரு விசயம் நான் இங்க இருக்கற விசயத்தை யார்கிட்டயும் சொல்லாத, கார் டிரைவரா நான் காருக்குள்ள இருக்கேன் சரியா” என சொல்ல வள்ளியும் சரியென தலையாட்டி அமைதியாக மெய்யப்பன் வீட்டிற்குள் நுழைய சுந்தரன் உடனே காருக்குள் ஏறி அமர்ந்துக் கொண்டான்
”உண்மையில
...
This story is now available on Chillzee KiMo.
...
க மாட்டா, துணிஞ்சி மெய்யப்பன் வீட்டிற்கு வந்திருக்காள்னா யாரோ அவளை இங்க கூட்டிட்டு வந்திருக்கனும், வந்ததும் மலரை பத்தி கேட்கறாள்னா கண்டிப்பா இது சுந்தரன் ஐயாவோட வேலையா இருக்கனும், அப்ப சுந்தரன்