Page 23 of 34
கையை பிடிச்சி நான் இழுக்கப் போறேன்”
”ஒண்ணும் வேணாம் நீ போ எனக்கு இது பிடிக்கலை”
”இளமதிதான் சொன்னா உன்னை வம்பிழுக்க சொல்லி”
”பரவாயில்லை நான் அவள்ட்ட பேசிக்கிறேன், நீ வராத என்கிட்ட, என் மாமாவை பத்தி நீ தப்பா பேசினல்ல உன்கூட எனக்கென்ன பேச்சு நான் போறேன்” என சொல்லி வேறு பக்கம் செல்ல முயன்றாள் ரகுவோ திகைத்தான்
<
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் நான் தங்கத்தை மட்டுமே கடத்தல் செய்தேன் ஆனா முதல் முறையா பொண்ணை கடத்தப்போறேன், என்கிட்டயிருந்து இளமதியை நீ பிரிச்சல்ல உன்கிட்டயிருந்து உன் முறைப்பொண்ணை பிரிக்கிறேன் பாரு” என குரூரமாக சொல்லிக்