Page 20 of 34
”அடிபட்டே சாவ, ஒழுங்கா நான் சொல்றதை மட்டும் செய், கௌதமி நல்ல பொண்ணு, அவளை அனிருத்தோட கல்யாணம் செய்து வைக்கனும், அப்பதான் அவன் என்னை விட்டுவிலகுவான், நான் நந்தா மாமாவை கல்யாணம் செய்துக்க முடியும் புரியுதா”
”ஓஹோ கதை அப்படி போகுதா சரி இதுல நான் என்ன செய்றது”
”ஒண்ணுமில்லை கௌதமி, அங்க இருக்கா அவளை போய் தொல்லை பண்ணு இதப்பாரு ஓவரா
...
This story is now available on Chillzee KiMo.
...
ு, நான் பார்த்துக்கறேன்”
“ஏதாவது சொதப்பின சிந்து உனக்கில்லை, அவளோட அப்பாகிட்ட போய் நீ ஒரு கெட்டவன் கடத்தல் செய்றவன்னு உன்னைப் பத்தின எல்லா உண்மையையும் சொல்லிடுவேன் ஜாக்கிரதை“