Page 19 of 34
”உனக்கு நான் வில்லனாவே இருந்துட்டு போறேன் ஆனா மான்குட்டிக்கு நான் எப்பவுமே ஹீரோதான், நீ ஏன் கவலைப்படற அவளை நான் பார்த்துக்கறேன் ஆமா, என்ன புதுசா இருக்கு, எப்பவும் என்னை திட்டறப்ப கோபமா திட்டுவ, இப்ப என்ன சிரிச்சிக்கிட்டே திட்டற“ என சிரித்தபடியே பேச
“என்ன செய்றது உன்னால எனக்கொரு காரியம் ஆக வேண்டியிருக்கு அதனால சிரிச்சி வைக்கிறேன், இல்லைன்னா உன்
...
This story is now available on Chillzee KiMo.
...
விடு நான் அவளை பார்த்துக்கறேன்”
”இருடா நான் இன்னும் எதையுமே சொல்லி முடிக்கலை”
”எனக்கு அந்த அனிருத் செஞ்ச துரோகத்துக்கு அவனோட முறைப்பொண்ணை ஒரு வழியாக்கறேன்“