Page 22 of 34
”இளமதியோட ஆள்தானே நீங்க“
“ஆமாம் ஆனா உண்மையில நான் ஒரு கடத்தல்காரன், இந்த தங்கம் போதை பொருள் எல்லாம் கடத்தி விக்கறவன் கெட்டவன்” என அவளிடம் பயங்கரமாக தன்னைப் பற்றிச் சொல்ல அதைக் கேட்டு உண்மையில் அவள் பயந்தேப் போனாள்.
பயத்தில் வெலவெலத்து நின்றாள்
”அய்யோ இதைப்பத்தி இளமதி என்கிட்ட சொல்லலையே”
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தில் இருந்தவள் சட்டென அனிருத்தை பற்றி தவறாக பேசவும் கோபத்தில் பொங்க ரகுவிற்கு அது பிடித்திருந்தது
”சரி விடு இளமதி சொன்னதை செய்ய வந்திருக்கேன் என்னை தப்பா நினைக்காத இப்ப உன்