Page 17 of 34
”ஏன்னா நான் உன் மாமாவை அவமானப்படுத்தறேன்ல அதுக்கு நியாயம் கேட்க வந்தவ மாதிரி இரு“
“உண்மையில எனக்கும் உன் மேல கோபம் இருந்தது ஆனா இப்ப இல்லை”
”பரவாயில்லை உன் பழைய கோபத்தை என் மேல காட்ட வந்ததா சொல்லு, அதை அனிருத் நம்புவாரு“
”சரி நான் இங்கயே நிக்கறேன் ஆனா அனிருத் வருவார்ல“
”கண்டிப்பா வருவாரு, நான் எதுக
...
This story is now available on Chillzee KiMo.
...
ும் சிரித்தபடியே காரை விட்டு இறங்கி அவளிடம் வந்தான்.
”இளமதி எப்படியிருக்க என்ன அதிசயமா என்னை கூப்பிடற, உனக்காக அங்க என் நண்பன் காத்திருக்கான், நீ அவனை பார்க்க போகலையா” என பேச