Page 15 of 34
”அதை விட்டுத்தள்ளு உன் முடிவை சொல்லு”
”என்னை வெறுப்பேத்தவே வந்தியா இளமதி”
”அச்சோ அப்படியில்லை நான் உனக்கு உதவி செய்ய நினைச்சேன் ஆனா நீ என் மேல கோபமா இருக்க, நான் மேஜராக இன்னும் 4 மாசம்தான் இருக்கு, என்னை நினைச்சி நீ பயப்பட வேணாம் நான் தெளிவா இருக்கேன், எனக்கு நந்தாமாமாதான் வேணும் ஆனா எனக்கு தொல்லை தர்ற அனிருத்தை ஓரம் கட்டவே உன்கிட்ட வ
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்கூட வரனும்“
”எங்க அனிருத் வீட்டுக்கா ஆனா நான் அங்க வந்தா அனிருத்துக்கு பிடிக்காதே”
”நீ வா நான் பார்த்துக்கறேன்” என சொல்லியவள் கையோட அவளை அழைத்துக் கொண்டு