Page 19 of 38
”பரவாயில்லை இந்த ஊர் நல்லாயிருக்கே”
”இது டவுனும்மா வலங்கைமான் போல கிராமம் கிடையாது, இங்க நிறைய கோயில்கள் இருக்கு, அட உனக்கு இதுகூட தெரியாதா என்ன”
”தெரியும் ஆனா, ஊருக்குள்ள இவ்ளோ தூரம் நான் வந்ததில்லையே காலேஜ்க்கு பஸ்ல போவேன் வருவேன் அவ்ளோதான்”
”அதுசரி வா வா இந்த வீடுதான்” என சொல்லி ஒரு வீட்டின் முன் நின்றா
...
This story is now available on Chillzee KiMo.
...
வளும் அதற்கு தலையாட்டியபடியே உள்ளே சென்றாள்
”இரு அவசரப்படாத”
”அட வா வா அவங்க என்ன சிங்கமா புலியா நம்மளை கடிச்சி திங்கறதுக்கு பார்த்துக்கலாம் வா”