Page 20 of 38
”இரு இரு என்ன நீ ஒரு மாதிரி தொனியில பேசற, நீ வந்தது அவங்களை பார்க்கவா இல்லை ஒரேடியா என்கிட்டயிருந்து அவங்களைப் பிரிக்கவா”
”ரெண்டும் தான்” என சொல்லிக் கொண்டே உள்ளே செல்ல அன்புவோ நொந்துப் போய் தலையில் கையைவைத்தபடியே அவளை பின்தொடர்ந்தான்
”போச்சி நாசமா போச்சி, இவளை நம்பி கூட்டிட்டு வந்ததுக்கு என்னை சொல்லனும், என்னை நல்லாவே வெச்சி செய்யப் ப
...
This story is now available on Chillzee KiMo.
...
நீ சொல்றதை நான் ஏன் கேட்கனும், எனக்கு என்ன தோணுதோ அதைதான் நான் செய்வேன்“
”எனக்கும் என்னென்னவோ தோணுது அதையெல்லாம் செய்ய முடிஞ்சா நல்லாயிருக்குமே ஒழுங்கா வா கிளம்பு“