Page 22 of 38
நிம்மதியானது, எங்கே தான் யார் என தெரிந்தபின்பும் தன்னை வெளியே போக சொல்வார்களோ என நினைத்து பயந்திருந்தான், இப்போது அவனின் பயம் விலகியது. சிரித்தபடியே வீட்டிற்குள் செல்ல அதைக்கண்ட ஆதினியோ
”அப்ப நானு என்னை உள்ள வான்னு கூப்பிடமாட்டீங்களா” என கேட்க அதற்கு அன்புவோ
”நீ வரவே வராத, அப்படியே போயிடு எங்கயாவது” என திட்ட பெரியப்பாவோ
...
This story is now available on Chillzee KiMo.
...
் கெத்தைக்கண்ட பெரியப்பா அசந்துவிட்டார்
”மிடுக்காதான் இருக்க, ஆமா என்ன நீங்க ரெண்டும் பேரும் ஒண்ணா வந்திருக்கீங்க, பெரியவங்க யாரும் வரலையா” என கேட்க அதற்கு அன்புவோ