Page 24 of 38
இருப்பீங்க, ஒருத்தரை ஒருத்தர் விட்டுக்கொடுக்காம இருப்பீங்க, இப்ப என்ன சண்டை போட்டுக்கிறீங்க, ஆமா நீங்க இங்க வந்தது உன் தாத்தாவுக்கு தெரியுமா இல்லை ஓடிவந்துட்டீங்களா” என கேட்கவும்தான் அன்புவுக்கும் ஆதினிக்கும் புரிந்தது
”அய்யய்யோ அப்படியெல்லாம் இல்லை” என இருவருமே ஒரு சேர அலற அதில் பெரியப்பா அதிர்ந்தார்
”என்னாச்சி உங்களுக்கு” என கேட்க அத
...
This story is now available on Chillzee KiMo.
...
பெரியப்பா என்ன செய்றது தாத்தாவோட முடிவு என்னால எதிர்த்து நிக்க முடியலை”
”அதுக்காக உன் வாழ்க்கையை தொலைச்சிடுவியோ ஆமா எப்படி நீ இங்க வந்த உன் தாத்தாவுக்கு தெரியாம வந்தியா என்ன”