Page 2 of 5
“ஹாபீஸ்? பாட்டு பாடுறது? தையல்? தோட்டம்? இப்படி ஏதாவது?”
“அப்படி எதுவும் இல்லையே.”
“இப்படி சொன்னா எப்படி அமுதா? நம்ம இரண்டுப் பேருக்கும் பிடிச்சதா லிஸ்ட்ல இருக்குறதை செய்யலாம்னு பேசினோமே, மறந்துப் போயிட்டீயா. சொல்லு உனக்கு என்ன பிடிக்கும்? “
அமுதவள்ளி யோசித்தாள்.
“என்ன இவ்வளவு நேரம் யோசி
...
This story is now available on Chillzee KiMo.
...
>
“பின்னே, இங்கே நீ மட்டும் தனியா இருக்கேன்னு அநியாயத்துக்கு பொய் சொல்றீயே. அம்மா என்னடான்னா இங்கே இருந்தா எனக்கு தனியா இருக்குறதா தோணவே தோணாதுன்னு சொல்றாங்க. நீ தலைக் கீழா சொல்றீயே?”