Page 11 of 34
அனிச்சையாய் அவன் வலிய கரம் நீண்டு அவளின் கரத்தை பற்றி இழுக்க, அதில் தடுமாறி அவன் மஞ்சத்தில் சரிந்து விழுந்தாள்.
தன் மீது விழுந்தவளை தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்து கொண்டவன், அவளின் முன் உச்சி நெற்றியில் முத்தமிட்டு பின் வழக்கம்போல தன் பயணத்தை தொடராமல், கஷ்டப்பட்டு தன்னை கட்டுபடுத்தியவன், அவளின் முகத்தை தன் ... an>
அப்படிப்பட்டவன் அவனை பிடிக்கவில்லையா என்று அடிபட்ட குரலில் கேட்க, அவனின் அந்த குரலையும், அந்த முகபாவத்தையும் அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
This story is now available on Chillzee KiMo.
...