Page 32 of 53
”இதப்பாருங்க கொடுத்ததை திருப்பி கேட்கற பரம்பரை நாங்க இல்லை, அதோட இதை நான் பிறந்தநாள் பரிசாதான் தந்தேன், இருக்கட்டும் யாருக்கு தந்தேன் என் தோழிக்குத்தானே” என சொல்லி அவரின் வாயை அடக்கினார் தெய்வானை
அடுத்து தாத்தாவிடம் வந்து சுந்தரி ஆசி பெற்றாள், அடுத்து வள்ளி வந்தாள் சுந்தரிக்கு புது பட்டுப்புடவையும் அட்டிகையும் தந்து அசத்தினாள். இருவரின் நட்பைக்கண்டு அனைவ
...
This story is now available on Chillzee KiMo.
...
க எனக்கு எந்த பரிசும் கொண்டு வரலையா” என ஆசையாக கேட்டாள் அதற்கு அவனோ
”நானே பரிசுதான் என்னையே எடுத்துக்க சுந்தரி” என பெருந்தன்மையாகச் சொல்ல அவளோ அதைக்கேட்டு கலகலவென சிரித்தாள்.