(Reading time: 62 - 123 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

முடிவு எடுக்கப் போறாங்க, அதுவும் சுந்தரனோட பிறந்த நாள் அன்னிக்கு நடக்கப் போகுதாம், எப்பவும் சுந்தரனோட பிறந்த நாளை விசேஷமா விழா போல நடத்துவாங்களாம், இப்ப வாரிசு பட்டம் அறிவிக்கறதால அந்த நாளை திருவிழா போல கொண்டாடுவாங்கன்னு ஊர்க்காரங்க சொல்றாங்கம்மா,

  

பார்த்தியா இதுல இருந்து என்ன தெரியுது, எல்லார் மனசுலயும் சுந்தரன்தான் வாரிசாகி இந்த ஊரை ஆளுவான்னு உறுதியா இர

...
This story is now available on Chillzee KiMo.
...

ு எடுத்துக் கொண்டவள்

  

”அப்பா” என சுகுமாறனிடம் அழைத்தபடி வந்தாள்

  

”என்னம்மா“

  

“என் தோழியை பார்த்துட்டு வரேன்மா” என சொல்ல அவரோ திடுக்கிட்டார்

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.