Page 38 of 53
”எதுக்கும்மா இப்ப“
”சும்மாதான்பா ரொம்ப நாளாச்சி வள்ளியோட விளையாடி அவளை பார்க்க போறேனே“
”வேணாம்மா அந்த வீட்ல வாரிசு பிரச்சனை ஓடும், இந்தச் சமயத்தில நீ போனா சரியா வராது”
”இல்லைப்பா இந்த பலகாரங்களை கொடுத்துட்டு அப்படியே வள்ளியோட விளையாடிட்டு வந்துடறேன்பா”
”முடியாது சுந்தரி”
...
This story is now available on Chillzee KiMo.
...
து சுந்தரனை பார்த்துவிட வேண்டும் கடவுளே, சுந்தரன் இருக்க வேண்டும் என வேண்டிக் கொண்டே வந்தாள்.
அங்கு வீட்டில் அனைவரும் இருந்தார்கள் அதிலும் தாத்தா பலத்த சிந்தனையில் இருந்தார்.