Page 51 of 53
”ஆமாம் தாத்தா துணியெல்லாம் கொண்டு வந்துட்டேன் பாட்டியும் சரின்னுட்டாங்க தாத்தா”
“தாராளமா தங்கும்மா, தனியா அந்த வீட்ல எதுக்கு இருக்கனும் எந்நேரமும் வள்ளியும் பாட்டியும் உனக்கு துணையா இருப்பாங்க சரியா“
”சரிங்க தாத்தா” என சொல்லி சுந்தரனை பார்க்க சுந்தரனின் முகம் மலர்ச்சியாக இருந்தது,
3 நாள் சுந்தரி தன் வீட்டில் இருக்கப்
...
This story is now available on Chillzee KiMo.
...
ஹோ என்னையே நீங்க குறை சொல்றீங்களா“
”ஆமாம் சொல்றேன் போதுமா இங்கிருந்து போ”
”போன்னா என்ன அர்த்தம், இது நான் வாழ வந்த வீடாக்கும், இங்கிருந்து நான் எங்க போறது“